தீபாவளி Deepavali | DIWALI IS HERE! - Tamil Nursery Rhymes

2016-12-25 33

தீபாவளி Deepavali Song with Lyrics\r
\r
Diwali is here is one of the most popular rhyme in Tamil for Children and now you can watch it in 3D!\r
\r
Tamil Nursery Rhymes 3D brings to you the best tamil nursery rhymes, tamil Nursery Rhymes and stories for kids to learn and build. ENJOY! \r
\r
Lyrics \r
சந்தோஷம் காண்போமே \r
இனி சந்தோஷாம் காண்போமே \r
அதிகாலை எண்ணெய வைத்து \r
நீராடி மனம் மகிழ்வோம் \r
புத்தம் புது ஆடை அணிவோம் \r
நாம் மத்தாப்பு கொளுத்திடுவோம் \r
இனிப்பு வகை ருசித்திடுவோம் \r
இறைவனுக்கு நன்றி சொல்வோம் \r
வந்தது பார் தீபாவளி \r
இனி வாழ்வெல்லாம் இன்ப ஒளி \r
எல்லோருக்கும் அன்புடனே \r
நல்வாழ்துச் சொல்லிடுவோம் \r
\r
\r
Song For Chutties - Tamil Collection:\r
Nila Nila Odi Vaa \r
Meow Meow Meow \r
Yaana Varude \r
Vandi \r
Amma Inge Vava \r
\r
\r
Subscribe here: